திங்கள், 4 செப்டம்பர், 2017

அகால மரணமுற்ற அன்பு பேத்தி அனிதாவுக்கு கண்ணீர் கவிதை அஞ்சலி !!

                       கண்ணீர் கவிதை அஞ்சலி !!

அற்ப ஆயுசில் அகிலத்தை விட்டவளே !!அடியேன் நெஞ்சின் ஆழம் தொட்டவளே !!  சிற்பவடிவினில் சிந்தையில் கலந்தவளே !!சிறகொடிந்து உலகினின்று பறந்தவளே !!

                                                                           (அற்ப)

அனிதா என்றொரு ஏழை பெண்ணவள் !!அறிவில் ஊருக்கே உவமை கண்டவள் !!இனிதான் உனக்கு மருத்துவ படிப்பென !!இனிப்பான எண்ணத்தில் வாழ்ந்தவளே !!

                                                                             (அற்ப)

இடியொன்று உன்தலையில் வீழ்ந்ததம்மா !! இங்கும் தில்லி ஏகாதிபத்தியமேவியதம்மா !!  படிபடிஎன படித்து பாரில் முதல்நிலையம்மா !!பங்குபறிபோனது ஆரியர்களால் இன்னலம்மா !!

                                                                                        (அற்ப) 

நீட்ஸ் எனும் நிம்மதியை கொன்ற அரக்கன் !!நின் மருத்துவக்கனவை நன்கு சிதைத்தவன் !!அட்டகாசமாய் மதிப்பெண் பெற்றும் கண்ணே !!அட்மிட் ஆகாது தோல்வி கண்டாய் பெண்ணே !!

                                                                                            (அற்ப)

தோல்விக்கு பரிசு தூக்கினில் தொங்குவதா ? தொடைநடுங்கி மாநில அரசும் பதுங்குவதா ?கால்நூற்றாண்டு கனவுகள் கலைந்ததம்மா !!கடைவிரித்த ஆசை கடல்கரைத்த உப்பம்மா !!

                                                                                        ( அற்ப)
மரணம்தான் வீர மங்கைக்கு பரிசாம்மா ? மன்னனுக்கு ஆள தகுதி இல்லையம்மா ?சிரசினில் வைத்துனைத் தூக்கிய தாயும் !!சின்னவயசில் அறிவுரைதந்த தந்தையும் !!

                                                                                (அற்ப)
சுடுகாட்டில் உனைச் சுமந்து தீயிடவா ?சுற்றம் நட்பு வேதனை கொண்டாடிடவா ?படுகாட்டில் பயன்உதவாப் பனைபோல் !!பற்றறுத்து நீயும் செத்தாய் பிணம்போல் !!

                                                                                (அற்ப)
உன் ஆவிதந்த சாபம்ஒன்றே போதுமம்மா !!உடலைக் கரியாக்கிய உளவாளிகளம்மா !!உத்தமர் வேடந்தரித்த உன்மத்தர்களம்மா !!உள்மன ஆசை அவர்க்கு பதவி தானம்மா !!

                                                                                 (அற்ப)
பதவி சுகம் தேடி அலைந்திட்ட பதர்களே !!பாவி மக்காள் நீவிர் பருவப்பெண்ணவளை !! பறி கொடுத்து உமக்கு பதவி தேவையாடா ?பாவிகளா !! தில்லி ஆரிய சண்டாளர்களா !!

                                                                                   (அற்ப)
அனிதாவின் ஆவி உமைச்சும்மா விடாதடா !!அலைந்து திரிந்த ஆவியது ஆடி அடங்காதடா !! அதில் கருகி சாம்பலாவது தாடி மோடியடா !!அமிழ்ந்து அவிந்து சாவானவன் எடுபிடியடா !!

கண்ணீருடன் !!

மதுரை. தி.இரா.பாலு.

( 04-09-2017) 

சனி, 3 ஜூன், 2017

முத்தமிழ் அறிர் தி/மு.கழகத்தின் தலைவர் என்றும் தமிழகத்தின் மக்கள் மனங்களில் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை !!

         முத்தமிழ் அறிஞர் கலைஞர்                                       அவர்களின்

         94 வதுபிறந்தநாள்வாழ்த்துக்                                     கவிதை !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாம் வல்ல இறைவன் படைத்த அழகு பூமியில்  மூலைமுடுக்குகள் முழுதும் வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவருக்கும் முதற்கண் எனது முத்தமிழ் அறிஞர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் 94 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழன்னையை வணங்கி நான்எழுதிய வாழ்த்துக் கவிதையை உங்கள் அனைவரின் கனிவான பார்வைக்கு பணிந்து படைக்கின்றேன்.                                           

பார்த்து, படித்து, உங்கள் கருத்துக்களை வாரி வழங்கிட வேணுமாய் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.

திருவாரூர் நமக்கு  அள்ளித்  தந்து !! 

திங்களென தமிழர்க்கு வாழ்வளித்த!! 

உருக்கெனவே இங்கு  உருவெடுத்த!!

உலகத் தலைவன் என்றும் வாழ்கவே !!

                                                                (திருவாரூர்)

பாட்டுடைத்தலைவன் பாரினில் நீதான் !!

பண்பாட்டில் தமிழுக்கு தலைவன் நீதான் !!

காட்டுவாசிகளாய் திரிந்த தமிழினத்தை !!

கண்ணசைவில் மாற்றியதும் நீயேதான் !!

                                                                (திருவாரூர்)

தமிழ் மொழியினை வளர்த்தது நீதான் !!

தமிழுக்கு அன்றுதலைதந்ததும் நீதான் !!

அமிழ்தினும் மொழியை அழகுறநீயும் !!

அமிலங்களிலிருந்து காத்ததும் நீதான் !!

                                                            (திருவாரூர்)

பெரியாரின் அறிவுக்கொள்கைகளை !!

பேணிக்காத்தது  உமது கைகள்தான் !!

சரியானசமயத்தில்தலைவன் ஆகி !!

சமத்துவசமுதாயம்கண்டதும்நீதான்!!

                                                              (திருவாரூர்)

அண்ணாவிற்கு பிறகு அழகு தமிழினை !!

அலங்கரித்துப் பார்த்தாய் மொழியினை !!

கண்ணான கண்ணிற்கும் மேலாக நீயே !!

கழகத்தின் உயர்வுக்கு காரணமும் நீயே !!

                                                                    (திருவாரூர்)

முதல்வர் பொறுப்பில் இருந்த போதிலும் !!

முத்தமிழ் வளர்ந்திடப் நீவிர்பாடுபட்டீரே!!

முதல்வர் பொறுப்பில் இல்லாத போதும் !!

முதல்ஆளெனமுன்னின்று வளர்த்தீரே !!

                                                                 (திருவாரூர்)

அகவை ஆரம்பம் தொண்ணுற்றி நான்கு !!

அசராமல் உன்பணியை செய்தாய்நன்கு !!

இகல்வேந்தன் ஆகிடுவீர் நீர் என்றுதான் !!

இகழ்வோர் பொறுமுவதும் நன்மைதான் !!

                                                                     (திருவாரூர்)

அடுத்துவரும் தேர்தலில் நீரே முதல்வர் !!

அடுத்துவரும் முதல்வரும் தளபதிதான் !!

கெடுத்துவிட்டார் எதிரிகள் தமிழ்நாட்டை !!

கொடுமை நீங்க பிடிப்பீர் ஜார்ஜ் கோட்டை !!

                                                                       (திருவாரூர்)

உமை வாழ்த்திட நல்மனமே போதும்தான் !!

உலகமே வியக்கும் வண்ணம் நீயேதான் !!

உழைத்திடுவீர் நாற்காலியில் அமர்ந்தே !!

உமதுபணிதொடர தளபதி பணிசிறந்ததே!!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.கவிஞர் மதுரை T.R.பாலு.

திங்கள், 15 மே, 2017

" கண்ணன் "-- யாதவர்களின் குல மன்னவன் !! ( ஒரு சிந்தனைக் கவிதை !!)

T.r. Balu

4 hrs 

                 " கண்ணன் " 

       ஒரு சிறப்புக் கவிதை !!

யாதவர் குலத்தில் மன்னவன் !!

யாதவர் குலத்தில் மன்னவன் !!

யாவருமறிந்த கண்ணனிவன் !!

மாதவம் செய்வதில் வல்லவன் !!

மாதர்கள் உள்ளங்கவர் கள்வன் !!

பேதங்கள் ஏதும் அற்றவனிவன் !!

பாவங்கள் தீரவழிதந்தவனிவன் !!

வேதங்கள் நான்கு கற்றவனிவன்!!

வேற்றுமைஎண்ணமற்றவனிவன்!!

கோபியர் கொஞ்சும் கோமகனிவன்!!

கோலமயில்வண்ணக்காதலனிவன்!!

பாபவினை என்றும் தீர்ப்பவனிவன் !!

பாலன் எனக்கு பகலவனிவன்தான்!!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்

கவிஞர் மதுரை T.R. பாலு.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

தமிழக தற்போதைய நிலவர அரசியல்கவிதை இது !!

தமிழக தற்போதைய நிலவர அரசியல் கவிதை இது !!

******************************************************************************************************************************************************************

மூன்றெழுத்தில் இருக்குது உயிர்  மூச்சு !!
முட்டாள்கள் எங்களுக்கு அதுவே பேச்சு !!
காண்பதிலெல்லாம் கமிஷன் என்றாச்சு !!
கட்டாயம் பணம் என்பதெங்கள் அரசாச்சு!!

                                                                  ( மூன்றெழுத்தில் )

எங்கும் ஊழல் எதிலும் அடிடா கொள்ளை!!
எவர்தர மறுத்தால் தருவோம் தொல்லை !!
பங்கு இதிலே பலருக்கும் இருக்குதையா !!
பவர்  இல்லையா நாம் நடைபிணமையா !!

                                                                    ( மூன்றெழுத்தில்)

புரட்டு நடிகர் புதுமையாய் சுரண்டினார் !!
புரட்டுத்தலைவி கோடியென அள்ளினார் !!
திரட்டினார் ஜெசசி கோடானு   கோடிகள் !!
தின்றனரே கோடிகளை காதல் ஜோடிகள் !!

                                                                    ( மூன்றெழுத்தில்)

எத்தனைகாலம் இப்படி  ஏமாற்றுவார்கள் ??
எல்லோரது காதிலும் பூவே சுற்றினார்கள் !!
அத்தனையிலும் கொள்ளையே வேலைகள்!!அல்லல் பட்டது வாக்களித்த அந்தஏழைகள் !!

                                                                  (மூன்றெழுத்தில்)

அரசனன்று கொல்ல தெய்வம் நின்றுகொல்ல !!
அரக்கியின் ஆட்சியும் அடியற்ற மரமெனவீழ !!
அருமைத்தோழிக்கு ஆசை முதல்வரென வாழ !!
அடக்கினார்சசியை அக்கிரஹாரசிறையே மாள!!

                                                                   ( மூன்றெழுத்தில் )

உப்பு தின்றால் உடனே குடிக்கணும் தண்ணீர் !!
உலகோர் வாழ்வில் தவறு செஞ்சா   கண்ணீர் !!
தப்பு செஞ்சா கிடைப்பது சிறை தண்டனைதான்!! 
தவவாழ்க்கைவாழ்கிறோம்தலைவிசொன்னது!! 

                                                                       ( மூன்றெழுத்து)

தப்பாமல் தந்திடுவேன் உனக்கே தண்டனை !!

தரணியில் எவருக்கும்  இறைவன்சொன்னது!!

துப்புவார் எச்சில் உன்கட்சி தலைமீது மக்கள் !!

துரத்திடுவார் உங்களை நாட்டினின்று நாங்கள் !! 

                                                                        ( மூன்றெழுத்து) 

அணைந்தது அந்த திருடர்முட்டாள் கழகம் !!l

அரசியல் மாண்பினை அழித்ததால் கலகம் !!

பிணையில் வெளிவர முடிந்ததா உன்னால் !!

பிரச்சினையால் கட்சி அழியும் அது தன்னால் !!

                                                                        ( மூன்றெழுத்து )

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன்.

கவிஞர் மதுரை T.R.பாலு.

சனி, 15 ஏப்ரல், 2017

மூன்றெழுத்தில் இருக்குது மூச்சு !! ( தமிழக அரசியல் நிலவரத்திற்காக எழுதியது !!)

                 மூன்றெழுத்தில் இருக்குது மூச்சு !!

            ( கவிதைப் பதிவு --அடுத்து வர உள்ளது)

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை 
வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே வாழ்ந்துவருகின்ற தமிழர்கள், என்று நடிகரையும் (MGR)அவருக்குப்பின்னால், அவரது ஆசைநாயகியாகிய(J) யையும் ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அழகு பார்க்க ஆரம்பித்தார்களோ, (வாக்குச் சீட்டை வந்த விலைக்கு ரூபாய் 2௦௦ முதல் 1௦௦௦ வரை மேலும் பிரியாணி பொட்டலம், குவாட்டர் பாட்டில்--(ஜெ காலத்து அலங்கோலம்) அன்று பிடித்தது கேடு தமிழகத்திற்கு. அதிலும் குறிப்பாக ஜெ ஆண்ட 15 ஆண்டுகளில் பிற்பகுதியான 2௦௦1-2௦௦6 மற்றும் 2௦11-2016 ஆக மொத்தம் பத்து ஆண்டுகள், அதன் தொடர்ச்சியாக 2016 மே 20 தொடங்கி செப்டம்பர் மாதம் 22 தேதி முடிய, ( அன்றுதான் அவர் இறந்தாரா ?அல்லது சாகடிக்கப்பட்டாரா ?--இன்னமும் இந்தக்கேள்விக்கு விடை கிடைக்கவே இல்லை-- அது வேறு விஷயம்) கிட்டத்தட்ட இதில் ஒரு நான்கு மாதங்கள்,

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நான்கு மாதங்கள் பணத்தை மட்டுமேவாரிஇறைத்து,ஏழை,நடுத்தர,
கிராம மக்களை கொளுத்தும் வெயிலில் தகிக்கவைத்து விட்டுவிட்டு,தான் மட்டும் 
குளுகுளு குளிரூட்டப்பட்ட வானூர்தி மற்றும் காற்று-குளிர்மேடை அரங்கம் (Air-Cooler Stage) என்று வாழ்ந்து கடந்த தேர்தலில் இவரது 
7 பிரச்சாரக் கூட்டத்தில், வெயிலின் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை, 20 ஐ தாண்டிவிடும். அதைப்பற்றி இந்த செல்வச் சீமாட்டிக்கு என்னகவலை.ஊற்றவேண்டியதை   இவருக்கு ஊற்றிக்கொடுத்து, இவரை எந்நாளும் எந்நேரமும் மதிமயங்கிய நிலையிலேயே வைத்திருக்கத்தான் ஒரு தோழி ஒருத்தியை தனது பக்கத்திலேயே சனியனை போல வளர்த்து 
வந்தாரே ஜெ, விதி வலியது. இந்த ஜெயின் வாழ்க்கையை  முடித்து வைக்கும் பாக்கியம் அந்தத் தோழிக்குத்தானே இறைவன் தந்திருந்தான்.

(இதன்அடுத்தபகுதியை "இன்ஷாஅல்லாஹ்" (இறைவன் நாடினால்) இன்று மாலை 7.௦௦ மணிக்கு மேலாக பதிவு செய்கிறேன் அன்பர்களே--அதுவரை சற்றே பொறுத்து அருள வேண்டுகிறேன்)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.
கவிஞர் மதுரை T.R.பாலு.

சனி, 1 ஏப்ரல், 2017

வணிகர்கள் அனைவரும் இன்ற எழுதுகிறார்கள் புதுக்கணக்கு !! ஒரு சிறப்பு கவிதை !!

வணிகர்கள் இன்று ( ௦1-04-2017) எழுதுகிறார்கள் !!

                      "புதுக்கணக்கு" !!

                   ( சிறப்புக்கவிதை )

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இன்று (குறிப்பாக வணிகர்களுக்கு )எனது இனிய காலைப்பொழுதின் கனிவுகள் 
நிறைந்திட்ட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !!

கடந்த 1969 ம் ஆண்டு தொடங்கி 1987 வரையில் 
மறைந்த எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய 
தந்தை T.இராமசாமி பிள்ளை நடத்தி வந்த (அவரது பெயரிலேயே) ஆட்டோமொபைல் உதிரி உறுப்புக்கள்( SPARE PARTS) வணிகத்தில் அவரின் மேலான திறமை மற்றும் கடுமையான வழிகாட்டுதல்கள் நிறைந்த அனுபவத்தில் 1969 முதல் 1987 வரை தந்தையிடம்தொழில் கற்றுக்கொண்டவன் நான்.

அதன்பிறகு ஆட்சி மாற்றம். 1987 ம் ஆண்டு மிகுந்த போராட்டத்திற்குப்பிறகு(எனது தந்தையோடுதான்) நிறுவனம் எனது கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்பது வரலாறு. அதில் தொடங்கி கிட்டத்தட்ட   இருபது 
ஆண்டுகள், அதாவது  1987 முதல் 2007 ம் ஆண்டு முடிய நிறுவனம் நடத்தி, தொழிலின் போக்கு (Way of approach from Dealer to Customer-Mechanic & Suppliers )மாறியதன் விளைவாக  நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு தற்போது சென்னையில் 
புத்திரர்களோடு வாழ்ந்து வருகிறேன். இது தற்போதைய நிலவரம்.

அப்படி நிறுவனம் நடத்திய அந்தக் காலகட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் இன்று வருவதுபோல எனது நிறுவனத்திற்கும்பு துக்கணக்கு, பூஜைகள், புனஸ்காரங்கள், எல்லாம் செய்து முடிப்பது என்பது வணிகர்களின்வழக்கம்.

ஆனால், என்னதான் நாம் கணக்கு வழக்குகளை மிகச் சரியாக செய்திருந்தாலும், ஆண்டுக் கணக்கு நாளில் ( Year Assessment Day) வணிகவரி அலுவலரிடம் ( Commercial Tax Officer ) ஏதோ 
அடிமைகள்போல, அவர் சொல்கின்ற சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பதுபோல நடித்தால்தான், நமது கணக்கை அவர் ஏற்றுக்கொள்ளும் காலங்கள் அது. (அப்போதும்கூட, (COVER) கொடுக்காமல் அலுவலர் (C.T.O) கணக்கு சரி என்கின்ற முத்திரையை பதித்திட மாட்டார்)  இப்படிப்பட்ட நிகழ்வுகளும் கூட நான் வணிகம் செய்வதை வெறுத்து ஆட்டோ மொபைல்உதிரி  பாகங்கள செய்திடும் தொழிலை விட்டுவெளியில் வந்ததற்கு இந்த வணிகவரி அலுவலரிடம்பல்லைக் கெஞ்சி வாழ்வதெல்லாம், ஒரு வாழ்க்கையா ?
என்றெனது மனசாட்சி எனைக் கேள்வி கேட்டதும் ஒரு காரணம். 

ஆண்டிற்கு 365 நாட்கள் என்றாலும், அதில்364 
நாட்கள் நாம் இராஜாவாக இருந்தாலும்   அந்த தணிக்கை நாள் அன்று நாம் நமது சுதந்திர உணர்வுகளை இழந்து வாழ்வது 
ஒரு வாழ்க்கையா ? என்றெண்ணி மனம் வெம்பிய நாட்களும் 
உண்டு.
சரி. இப்போது நாம் கட்டுரையின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். அப்படி நான் வணிகம் செய்திருந்த 
வேளையில், எங்களது தமிழ்நாடு மோட்டார் சாமான்கள் 
விற்பனையாளர்கள் சங்கத்திற்கு கடந்த 1989ம் ஆண்டு முதல் 2002 வரை கௌரவ செயலாளர் பணியில் ஈடுபட்டு சங்கத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எங்களது அன்புத்தலைவர் திருமிகு.K.A. சிதம்பரம் அவர்கள் தலைமையில் 
சீரோடும் சிறப்போடும் கடமையாற்றி வந்த வேளையில் சங்கத்தின் செய்திகளை அனைத்து உறுப்பினர்களும் அறிந்திடும் வண்ணம், தெரிந்திடும் முறையில், புரிந்திடும் வகையில், தம்பி பாலு ( என்னை தலைவர் அவர்கள் 
அவ்வாறு அழைப்பது வழக்கம்) நாம ஒரு செய்திப்பத்திரிகை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் இந்தப்பணிக்கு நீ ( மதுரை TR.பாலு) மிகவும் பொருத்தமானவன் என்று சொல்லி 
எனக்கு அளித்திட்ட பதவிதான் அந்த 

                          " நமது செய்திகள் "

பத்திரிக்கைக்கு செய்தி ஆசிரியராக பணிசெய்திடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன் அந்தக் காலகட்டங்களில்.

அப்போது அந்தப் பத்திரிக்கையில், இந்தப் 
புதுக்கணக்கினைப் பற்றி எழுதிய புதுக்கவிதையை இப்போது நீங்களும் படித்து மகிழ்ந்திடுவீர்.

******************************************************************************************************************************************************************

அன்று ஆண்டு கணக்கின் தணிக்கை நாள் !!
அமைதியுடன் வணிகர் சமர்ப்பித்தார்                                                                                                       கணக்கினை !!
அலுவலர் கேட்டார் வணிகரிடம் !! ஐயா வணிகரே !!அடியேன் என்ன முட்டாளென நினைத்தீரோ ?
அப்படியே நின் கணக்கினை ஏற்றுக்கொள்ள ?
அதன்பின்பு வணிகர் உரைத்தார் அலுவலரிடம் !!
அடியேன் என்ன செய்திடட்டும் அலுவலரே!!
அனைவரும் முட்டாள்கள் தினத்திலன்றோ !!
அழகுற எழுதுகின்றோம் புதுக்கணக்கினை !!

**********************************************************************************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். கவிஞர். மதுரை T.R. பாலு.

வணிகர்கள் இன்று ( ௦1-04-2017) எழுதுகிறார்கள் !!

                      "புதுக்கணக்கு" !!

                   ( சிறப்புக்கவிதை )

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இன்று (குறிப்பாக வணிகர்களுக்கு )எனது இனிய காலைப்பொழுதின் கனிவுகள் 
நிறைந்திட்ட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !!

கடந்த 1969 ம் ஆண்டு தொடங்கி 1987 வரையில் 
மறைந்த எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய 
தந்தை T.இராமசாமி பிள்ளை நடத்தி வந்த (அவரது பெயரிலேயே) ஆட்டோமொபைல் உதிரி உறுப்புக்கள்( SPARE PARTS) வணிகத்தில் அவரின் மேலான திறமை மற்றும் கடுமையான வழிகாட்டுதல்கள் நிறைந்த அனுபவத்தில் 1969 முதல் 1987 வரை தந்தையிடம்தொழில் கற்றுக்கொண்டவன் நான்.

அதன்பிறகு ஆட்சி மாற்றம். 1987 ம் ஆண்டு மிகுந்த போராட்டத்திற்குப்பிறகு(எனது தந்தையோடுதான்) நிறுவனம் எனது கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்பது வரலாறு. அதில் தொடங்கி கிட்டத்தட்ட   இருபது 
ஆண்டுகள், அதாவது  1987 முதல் 2007 ம் ஆண்டு முடிய நிறுவனம் நடத்தி, தொழிலின் போக்கு (Way of approach from Dealer to Customer-Mechanic & Suppliers )மாறியதன் விளைவாக  நிறுவனத்தை மூடிவிட்டு தற்போது சென்னையில் 
புத்திரர்களோடு வாழ்ந்து வருகிறேன். இது தற்போதைய நிலவரம்.

அப்படி நிறுவனம் நடத்திய அந்தக் காலகட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் இன்று வருவதுபோல புதுக்கணக்கு, பூஜைகள், புனஸ்காரங்கள், எல்லாம் செய்து முடிப்பது என்பது வணிகர்களின்வழக்கம்.

ஆனால், என்னதான் நாம் கணக்கு வழக்குகளை மிகச் சரியாக செய்திருந்தாலும், ஆண்டுக் கணக்கு நாளில் ( Year Assessment Day) வணிகவரி அலுவலரிடம் ( Commercial Tax Officer ) ஏதோ 
அடிமைகள்போல, அவர் சொல்கின்ற சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பதுபோல நடித்தால்தான், நமது கணக்கை அவர் ஏற்றுக்கொள்ளும் காலங்கள் அது. (அப்போதும்கூட, (COVER) கொடுக்காமல் அலுவலர் (C.T.O) கணக்கு சரி என்கின்ற முத்திரையை பதித்திட மாட்டார்)  இப்படிப்பட்ட நிகழ்வுகளும் கூட நான் வணிகம் செய்வதை வெறுத்து விற்பனை செய்திடும் தொழிலை விட்டுவெளியில் வந்ததற்கு இந்த வணிகவரி அலுவலரிடம்பல்லைக் கெஞ்சி வாழ்வதெல்லாம், ஒரு வாழ்க்கையா ?
என்றெனது மனசாட்சி எனைக் கேள்வி கேட்டதும் ஒரு காரணம். 

ஆண்டிற்கு 365 நாட்கள் என்றாலும், அதில்364 
நாட்கள் நாம் இராஜாவாக இருந்தாலும்   அந்த தணிக்கை நாள் அன்று நாம் நமது சுதந்திர உணர்வுகளை இழந்து வாழ்வது 
ஒரு வாழ்க்கையா ? என்றெண்ணி மனம் வெம்பிய நாட்களும் 
உண்டு.
சரி. இப்போது நாம் கட்டுரையின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். அப்படி நான் வணிகம் செய்திருந்த 
வேளையில், எங்களது தமிழ்நாடு மோட்டார் சாமான்கள் 
விற்பனையாளர்கள் சங்கத்திற்கு கடந்த 1989ம் ஆண்டு 
முதல் 2002 வரை கௌரவ செயலாளர் பணியில் ஈடுபட்டு 
சங்கத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எங்களது அன்புத் 
தலைவர் திருமிகு.K.A. சிதம்பரம் அவர்கள் தலைமையில் 
சீரோடும் சிறப்போடும் கடமையாற்றி வந்த வேளையில் 
சங்கத்தின் செய்திகளை அனைத்து உறுப்பினர்களும் 
அறிந்திடும் வண்ணம், தெரிந்திடும் முறையில், புரிந்திடும் 
வகையில், தம்பி பாலு ( என்னை தலைவர் அவர்கள் 
அவ்வாறு அழைப்பது வழக்கம்) நாம ஒரு செய்திப்பத்திரிகை 
ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் இந்தப்பணிக்கு நீ 
( மதுரை TR.பாலு) மிகவும் பொருத்தமானவன் என்று சொல்லி 
எனக்கு அளித்திட்ட பதவிதான் அந்த " நமது செய்திகள் "
பத்திரிக்கைக்கு செய்தி ஆசிரியராக பணிசெய்திடும் 
வாய்ப்பினைப் பெற்றிருந்தேன் அந்தக் காலகட்டங்களில்.
அப்போது அந்தப் பத்திரிக்கையில், இந்தப் 
புதுக்கணக்கினைப் பற்றி எழுதிய புதுக்கவிதையை இப்போது 
நீங்களும் படித்து மகிழ்ந்திடுவீர்.

**************************************************************************************************************************

அன்று ஆண்டு கணக்கின் தணிக்கை நாள் !!
அமைதியுடன் வணிகர் சமர்ப்பித்தார் கணக்கினை !!
அலுவலர் கேட்டார் வணிகரிடம் !! ஐயா வணிகரே !!
அடியேன் என்ன முட்டாளென நினைத்தீரோ ?
அப்படியே நின் கணக்கினை ஏற்றுக்கொள்ள ?
அதன்பின்பே வணிகர் உரைத்தார் அலுவலரிடம் !!

அடிமைகள்போல, அவர் சொல்கின்ற சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பதுபோல நடித்தால்தான், நமது கணக்கை அவர் ஏற்றுக்கொள்ளும் காலங்கள் அது. (அப்போதும்கூட, (COVER) கொடுக்காமல் அலுவலர் (C.T.O) கணக்கு சரி என்கின்ற முத்திரையை பதித்திட மாட்டார்)  இப்படிப்பட்ட நிகழ்வுகளும் கூட நான் வணிகம் செய்வதை வெறுத்து  ஆட்டோ பார்ட்ஸ்விற்பனை செய்திடும் எனது இந்தத்தொழிலை விட்டு விட்டுவெளியில் வந்ததற்கு இந்த வணிகவரி அலுவலரிடம்பல்லைக் கெஞ்சி வாழ்வதெல்லாம், ஒரு வாழ்க்கையா ?
என்றெனது மனசாட்சி எனைக் கேள்வி கேட்டதும் ஒரு காரணம். 

ஆண்டிற்கு 365 நாட்கள் என்றாலும், அதில்364 
நாட்கள் நாம் இராஜாவாக இருந்தாலும்   அந்த தணிக்கை நாள் அன்று நாம் நமது சுதந்திர உணர்வுகளை இழந்து வாழ்வது 
ஒரு வாழ்க்கையா ? என்றெண்ணி மனம் வெம்பிய நாட்களும் 
உண்டு.

சரி. இப்போது நாம் கட்டுரையின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். அப்படி நான் வணிகம் செய்திருந்த வேளையில், எங்களது தமிழ்நாடு மோட்டார் சாமான்கள் 
விற்பனையாளர்கள் சங்கத்திற்கு கடந்த 1989ம் ஆண்டு முதல் 2002 வரை கௌரவ செயலாளர் பணியில் ஈடுபட்டு சங்கத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எங்களது அன்புத் தலைவர் திருமிகு.K.A. சிதம்பரம் அவர்கள் தலைமையில் 
சீரோடும் சிறப்போடும் கடமையாற்றி வந்த வேளையில் சங்கத்தின் செய்திகளை அனைத்து உறுப்பினர்களும் அறிந்திடும் வண்ணம், தெரிந்திடும் முறையில், புரிந்திடும் 
வகையில், தம்பி பாலு ( என்னை தலைவர் அவர்கள் அவ்வாறு அழைப்பது வழக்கம்) நாம ஒரு செய்திப்பத்திரிகை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் இந்தப்பணிக்கு நீ ( மதுரை TR.பாலு) மிகவும் பொருத்தமானவன் என்று சொல்லி 
எனக்கு அளித்திட்ட பதவிதான் அந்த 

                           " நமது செய்திகள் "

பத்திரிக்கைக்கு செய்தி ஆசிரியராக பணிசெய்திடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன் அந்தக் காலகட்டங்களில்.அப்போது அந்தப் பத்திரிக்கையில், இந்தப் புதுக்கணக்கினைப் பற்றி எழுதிய புதுக்கவிதையை இப்போது 
நீங்களும் படித்து மகிழ்ந்திடுவீர்.

******************************************************************************************************************************************************************

அன்று ஆண்டு கணக்கின் தணிக்கை நாள் !!
அமைதியுடன் வணிகர் சமர்ப்பித்தார் கணக்கினை !!
அலுவலர் கேட்டார் வணிகரிடம் !! ஐயா வணிகரே !!
அடியேன் என்ன முட்டாளென நினைத்தீரோ ?
அப்படியே நின் கணக்கினை ஏற்றுக்கொள்ள ?
அதன்பின்பே வணிகர்உரைத்தார்அலுவலரிடம் !!